நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் - 2016ல் பதிவான வாக்குகள் பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி அதிமுக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.இதையடுத்து பிரதமர் நரேந்திரமோடி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை தொலை பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment