Saturday, 23 March 2013

சென்னையில் ஓவிய கண்காட்சி

சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களின் ஒரிஜினல் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. இன்று (24.03.2013) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விற்பனை விலை ரூ.8000/- மற்றும் அதற்கு மேலும். உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இல்லத்தை அழகுபடுத்துங்கள்.
மேலும் விபரங்களுக்கு 9043074100 & 09911445144 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment