சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் வீட்டு வசதி கண்காட்சி நடைபெறுகிறது. இன்று (24.03.2013) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் 80-க்கும் மேற்பட்ட கட்டுமான கம்பெனிகள் தங்கள் மனை, வீடு, அடுக்குமாடி குடியிருப்புகளை முன்வைத்துள்ளார்கள். ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.3 கோடி வரையிலான உங்கள் இல்லத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
மேலும் விபரங்களுக்கு 8122111433 & 8122111366 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும் விபரங்களுக்கு 8122111433 & 8122111366 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment