Saturday, 23 March 2013

மாணவனே மாணவியே சாதிக்க ஆசைப்படு

தமிழகத்தின் புகழ் பெற்ற உயர் போலீஸ் அதிகாரியான டாக்டர் செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., அவர்களால் ‘Boys & Girls be Ambitious‘ என்கிற பெயரில் ஆங்கிலத்தில் எழுதி, முனைவர் அ.கோவிந்தராஜு பிஎச்.டி., அவர்களால் ‘மாணவனே மாணவியே சாதிக்க ஆசைப்படு‘ என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகத்தை சென்னை, அண்ணா நகரில் இருக்கும் சுரா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள்.
மாணவ, மாணவியர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? பாடங்களை நன்றாகப் படிக்க என்னென்ன வழிகள்? அச்சத்தைப் போக்கிக் கொள்வது எப்படி? போன்ற பல கேள்விகளுக்கும் அப்புத்தகத்தில் விடை கிடைக்கும். 
மேலும் விபரங்களுக்கு சுரா பதிப்பகத்தாரை 044 - 26162173 & 26161099 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.  

No comments:

Post a Comment