Wednesday, 18 May 2016

சென்னையில் தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதம்

தமிழக சட்டசபை தேர்தலில், சென்னை மாவட்டத்தில் 60.47 சதவீத வாக்குகள் பதிவானது. இதில், தொகுதிவாரியாக எவ்வளவு சதவீத வாக்குகள் பதிவாகின என்ற விவரங்கள்:
  • டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் .........67
  • பெரம்பூர்...................................................65
  • கொளத்தூர்...........................................64.4
  • வில்லிவாக்கம்.......................................58
  • திரு.வி.க. நகர்......................................63.03
  • எழும்பூர்................................................62.5
  • ராயபுரம்................................................62.6
  • துறைமுகம்........................................55.27
  • சேப்பாக்கம் திருவல்லிக்கேணி.........62
  • ஆயிரம் விளக்கு...............................59.93
  • அண்ணாநகர்.......................................60.87
  • விருகம்பாக்கம்....................................57.9
  • சைதாப்பேட்டை.................................58.18
  • தியாகராயர் நகர்....................................58
  • மயிலாப்பூர்...........................................55.2
  • வேளச்சேரி...........................................57.7

No comments:

Post a Comment