Thursday, 2 May 2013

எழுத, படிக்க கற்றுக் கொடுக்கும் சென்னை மாநகராட்சி

கீழ்க்காணும் சில புகைப்படங்கள் நமக்கு என்னென்ன கற்றுக் கொடுக்கிறது தெரியுமா? எழுத்துப் பிழைகள் மட்டுமில்லாது தெருப் பெயரையே மாற்றியும், எந்த பிளாக், எந்த செக்டார், எந்த தெரு என்பதையும் வெவ்வேறு தெருப் பெயர் பலகைகளின் மூலம்தான் தெரிந்துகொள்ளும் அளவிற்கு எழுதி வைத்துள்ளார்கள்.

இரண்டாவது அவின்யூ என்பதை 11வது தெரு என்றும், 3வது AVENUE என்பதை 3வது AVINU என்றும் எழுதி வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் எழுதப்பட்டிருப்பது அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில்தான்.

1 comment:


  1. Wonderful article....You can also visit Tamil News to get latest news!!!

    ReplyDelete