Thursday, 4 April 2013

கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

அனைத்திந்திய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி சென்னை, அண்ணாநகர், W-114, மூன்றாவது அவென்யூவில் உள்ள D.K. கல்யாண மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

கைத்தறியில் நெய்யப்பட்ட பாரம்பரிய உடைகள், கைவினைப் பொருட்கள், மரத்தால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், ஃபேஷன் நகை மற்றும் ஃபர்னிச்சர் வகைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. துணி வகைகளுக்கு 20% சதமும், கைவினப் பொருட்களுக்கு 10% சதம் வரையும் தள்ளுபடி கிடைக்கும். 

இக்கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைபெறுகிறது. மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள 9884512401

No comments:

Post a Comment